விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002. சிவபெருமானையே போற்றி திருத்தொண்டு புரிந்த நாயன்மார்களின் வரலாறும் அவர்களின் அருட் தொண்டும் மெய்சிலிர்க்க வல்லது. 63 நாயன்மார்களின் வரலாறு மட்டுமின்றி அவர்கள் பிறந்து வாழ்ந்த திருத்தல்ஙகள் பற்றியும் சரளமான முறையில் எழுதப்பட்டிருக்கும் இந்நூல், ஒரு...