பத்துப் பாசங்களை உணர்த்தும் பத்துச் சிறுகதைகளின் தொகுப்பு. பிள்ளைப் பாசம், தாய்ப் பாசம், வளர்த்த பாசம், நழுவும் பாசம், பொய்ப் பாசம், கோ பாசம், சகோதரிப் பாசம், ஏழையின் பாசம், குடும்பப் பாசம், பழகிய பாசம் என்னும் இந்தப் பாசங்களின் அணிவகுப்பாகப் படைத்துள்ளார், நூலாசிரியர். வளர்த்த பசு, பால் வற்றிப்...