விஸ்வாஸ் கலை பண்பாட்டு அறக்கட்டளை, "அக்ரிணி, 78, டி.பி.கே. ரோடு, ஆண்டாள்புரம், மதுரை 625 003. (பக்கம்:234)கம்பராமாயணத்தைப் பல கோணங்களில் ஆய்வு செய்வதும், அதைப்படித்து நுகர்வதும் தமிழக மக்களுக்கு மிக்க மகிழ்வு தரும் செயல்களாகும். இந்நூல், கம்பனில் காணப்படும் பலமுத்தான செய்திகளைப் பதினொன்று...