வேதங்களில் உடற்கூறுகள் தொடர்பான தகவல்கள் இருப்பதாக எடுத்துரைக்கும் நுால். வேதம், புராணம், இதிகாசங்கள் உடலியல் சார்ந்த கருத்துகளை உள்ளடக்கியவையாக கூறுகிறது. புராணங்கள் அடிப்படையில் கருத்துகளை இணைத்து வேத நாகரிகம் என்ற கருத்தை வரையறுக்கிறது. நான்கு வேதங்கள், அவை சார்ந்த புராணக்கதைகள், ராமாயணம்,...