அயோத்தி, அலகாபாத், வாரணாசி, கயாவுக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்ற அனுபவங்களை தரும் நுால். பயணத்தை திட்டமிட்டு முடிவு செய்வது, முன்பதிவு, பயணத்தில் முதியவர்கள் எதிர்கொள்ளும் மூட்டு வலி, சர்க்கரை நோய்க்கு மருந்துகள் பற்றி கூறப்பட்டுள்ளது. சாப்பாட்டு பிரச்னை, தங்குமிடம், கூட்டாக செல்வது, நேர மேலாண்மை,...