பழனியப்பா பிரதர்ஸ். (பக்கம்:536)மூன்று தொகுதிகளாகக் கொணரப்படும் இத்தொகுப்பின் முதல் தொகுதி இப்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் 17 தலைப்புகளில், அந்தந்த விஷய ஞானத்தில் சிறந்த ஆசிரியர்கள், விரிவாக எழுதியுள்ளனர். கடந்த 1939ம் வருடத்தில், அப்போது முன்னூறு வருட முதுமை பெற்றிருந்த சென்னை என்ற...