பிரேமா பிரசுரம், 59, ஆற்காடு சாலை, சென்னை-24. (பக்கம்:192) திருக்கயிலாயம் சீன ஆதிக்கத்தில் உள்ள திபெத்தில் இமயமலையின் வடகிழக்குப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 20 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது என்பது புவியியல் செய்தி. 1962ல் இந்திய சீனப் போரின் போது இந்தியாவின் வசமிருந்த அது, சீனர்வசம் ஆனது...