ஆவணங்களில் உள்ள சொற்களுக்கு விளக்கம் தரும் வகையில் அமைந்த அகராதி நுால். நிலம் விற்பனை பதிவுகளில் ஏற்படும் சந்தேகம் போக்கி தெளிவு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.புத்தகத்தில் கி.பி., 1500 முதல், 1950 வரை பதிவு ஆவணங்களில் உள்ள சொற்கள் தொகுக்கப்பட்டுஉள்ளன. அவற்றுக்கு பொருள் விளக்கமும்...