தோஸ்த் பப்ளிகேசன், 1/2,சாய் பில்டிங், 2வது மாடி, சர்வேயர் காலனி, கோ.புதூர், மதுரை -625 007.போன்: 0452 6992941.இந்நூலில் ஆசிரியர் உளவியல் தொடர்பான ஆய்வில் நாட்டங் கொண்டவர். உளவியல் தொடர்பான மருத்துவம் உடலுக்கும் மனதுக்கும் நல்ல மருந்து. அம்மருந்தினை உன்மெய் (உண்மை) என்ற நூலாக வடித்துத் தந்துள்ளார்....