கனவு வாழ்க்கையை புதுமையாக அமைப்பது எப்படி என்ற விதத்தை எளிய ஆங்கிலத்தில் சொல்லும் கட்டுரைகளின் தொகுப்பு நுால்.வேலை என்பது வருமானத்திற்கு மட்டுமல்ல... மதிப்பு, நம்பிக்கையுடன் அமைய வேண்டும் என்பதை உணர்த்துகிறது. ஏற்ற வேலையை தேர்ந்தெடுப்பதில் முதலில் உறுதி வேண்டும். எதில் திறன் இருக்கிறதோ அதை...