இஸ்லாமிய ஆட்சியாளர்கள், இந்தியாவின் தென்பகுதியில் நடத்திய படையெடுப்புகள் பற்றி விவரிக்கும் நுால். தகுந்த ஆதாரங்களுடன் படைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சோழப் பேரரசின் வீழ்ச்சியில் துவங்கி, தக்காண பகுதியில் முகமதிய படையெடுப்புகள், கில்ஜி ஆட்சியில் நடந்த அழிவுகள், துக்ளக் படையெடுப்புகள் என...