சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்: 216 ) ஒப்பிலக்கியம், திறனாய்வு, மொழி பெயர்ப்பு தொடர்பான 21 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். தமிழ், வங்காளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகள் தெரிந்தவர் நூலாசிரியர் என்பதால், பல்வேறு மொழிகளில் வெளிவந்த இலக்கியங்களை தமிழ்...