உங்களை செல்வந்தராக்கும் எளிய வழிகாட்டி என்ற முத்தாய்ப்புடன் வெளியிடப்பட்டுள்ள நுால். சம்பளத்துக்கு பணியாற்றும் ஊழியராக வாழ்க்கையை துவக்கி, இந்தியாவின் முன்னணி தொழிலதிபராக உயர்ந்த திருபாய் அம்பானி உட்பட பலரை உதாரணமாக முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ளது.முயற்சி, திறமையால் பணம் சம்பாதித்த முன்னணி...