முல்லை நிலையம், 9, பாரதியார் முதல் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 80. விலை: ரூ.20)ஆசிரியரின் பஞ்சகோச வாழ்க்கை, பஞ்சகோச விவேகம் என்னும் பொருள் பற்றிய ஆய்வுச் சொற்பொழிவுகள் நூல் வடிவத்தில் வந்துள்ளது.மனிதனின் வாழ்வு நிகழும் அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய கோச வாழ்க்கைகள் முறையே...