வெளியீடு: நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை- 600 017. இந்த ஆண்டு வெளியான ஐ.ஏ.எஸ்., தேர்வு முடிவில் தமிழர்களின் கை ஓங்கி உள்ளது. வழக்கமாக ஐ.ஏ.எஸ்., தேர்வுகளில் வடக்கு வாழும் தெற்கு தேயும். ஆனால், இந்த ஆண்டு தெற்கு சிறப்பு பெற்றுள்ளது. தமிழர் ஒருவர் முதலிடம் பெற்றுள்ளார்....