பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆளுமைகள், முன்னேற்றப் பாதையில் நாட்டை அழைத்துச் செல்ல உழைப்பது பற்றிய ஆங்கில நுால்.மோடி வாழ்க்கை வரலாறு, தலைமைப் பண்புகள், ஆர்.எஸ்.எஸ்., இயக்க தொடர்புகள், வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியில் பேச்சுத் திறமை, ஐ.நா., சபையில் வரலாற்றுச் சாதனை உரை, சுதந்திர தின முழக்கம்,...