சிவசக்தி சிவன்மலை பித்தன் நடராசன், உலகப் பொதுமறை திருக்குறளின், 1,330 குறட்பாக்களுக்கும் மிகுந்த சிரத்தையோடு ஓவியம் தீட்டி, அதற்கான விளக்கங்களையும் சுருக்கமாகத் தந்துள்ளார். மத நல்லிணக்க, தேசிய ஒருமைப்பாட்டுப் பேழை என்பதால், எங்கெங்கெல்லாம் இஸ்லாமிய, கிறிஸ்தவ, இந்து மத சின்னங்களைப் புகுத்த முடியுமோ...