அலெக்சாண்டர், உலகத்தில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளை தன் ராஜ தந்திரத்தாலும், மாவீரத்தாலும் பெற்றார்!மாசிபிடோனியாவில் இருந்து இந்தியா வரை கடல்களையும், மலைகளையும், பாலைவனங்களையும், சமவெளிகளையும், காடுகளையும் கடந்து வந்தது சாமான்யமான செயல் அல்ல. தன், 33ம் வயதில் மறைந்த அந்த மாவீரரின் வரலாறு, மிக...