ஆதிசங்கரர் இயற்றிய ப்ரச்னோத்ர ரத்னமாலிகா என்ற நுாலின் தமிழாக்கமாக மலர்ந்துள்ளது. ஆன்றோர் கருத்துக்களை கூறி, ஆழ்ந்த பொருளை எளிதாக விளங்கிக் கொள்ள முடிகிறது.பகவத் கீதை, மஹாபாரதம், திருக்குறள், புறநானுாறு, வள்ளலார் தோத்திரம், ஷெல்லியின் வாக்கியத்தை எடுத்துக்காட்டி உதவுகிறது. சான்றோர் அறிவுரையை...