தமிழரின் வரலாற்று கால வரிசையை தெளிவாக தொகுத்துள்ள நுால். உலகம் முழுதும் வாழும் தமிழருக்கு, பண்பாட்டு தொன்மையை எடுத்துரைக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.தமிழர் நாகரிகத்தையும் மேம்பட்ட வாழ்வையும் பறைசாற்றும் சான்றுகள் கி.மு.1200ல் கிடைத்துள்ளன. அதில் இருந்து கடந்த ஆண்டு இறுதிவரையில் தமிழர்...