பக்கம்: 576 சினிமாவின் தோற்றம், கிராமபோன் வேலை செய்யும் விதம், உலகின் முதல் சினிமா ஸ்டூடியோ, சென்னையின் முதல் சினிமா ஸ்டூடியோ, தென்னகத்தின் முதல் சினிமா என்றெல்லாம், சில ஆரம்ப கால நிகழ்ச்சிகளை சொல்லி, பிள்ளையார் சுழி போட்டு விட்டு, 1931ல் இருந்து முதல் படமான காளிதாஸ் படத்தில் இருந்து துவங்கி,...