மனித வாழ்வின் நோக்கம், அர்த்தம், பொருள், வாழ்க்கைத் தத்துவம் ஆகியன விளக்கும் நுால். பிரபஞ்ச சக்திகள் பிண்டமாகிய இப்பஞ்சபூத உடலில் குடிகொண்டிருப்பதையும், உடலின் அற்புத ஆற்றலை அறியும் வழியையும் விளக்குகிறது. உடலின், 96 தத்துவங்களை விளக்கி அபூர்வ சக்திகளை விளக்குகிறது. நல்வாழ்க்கை கடமை, மானிடப்...