பணம் சேமிப்பு மற்றும் முதலீடு குறித்த ஆலோசனையை தரும் நுால். முதலீட்டு திட்டங்களில் உள்ள சாதக பாதகங்களை அலசுகிறது. வங்கி சேமிப்பு, பிக்சட் டிபாசிட், தபால் சேமிப்பு திட்டங்கள், தங்க முதலீடு, பங்கு சந்தை, ‘மீயூச்சுவல் பண்ட்’ போன்ற நிதி திட்டங்கள் குறித்து தெளிவான விபரங்களை தருகிறது.வேகமாக வளர்ந்து...