கர்மவீரர் காமராஜர், ஜீவானந்தம், ஈ.வெ.ரா., வாழ்க்கை நிகழ்வுகளை சுருக்கமாக பதிவு செய்துள்ள நுால். செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த ஈ.வெ.ரா.,வின்அரசியல் பிரவேசம், காந்தியடிகளின் கட்டளையை ஏற்று, தீண்டாமை ஒழிப்பு, மது விலக்கு போராட்டங்களில் ஈடுபட்டமை, கதராடையை சுமந்து விற்றமை, வைக்கம் போராட்டம் போன்ற...