நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், சென்னை-17. (பக்கம்:648 ) நமது பாரத நாட்டிலிருந்து தான் உலகின் ஏனைய நாடுகள் கலாசாரங்களையும், வாழ்க்கை முறைகளையும் கற்றுக் கொண்டன என்று சிலர் பேசுவதைத் தவறு என்று நூல் ஆரம்பத்திலேயே சுட்டிக் காட்டும் ஆசிரியர், குழந்தைகளுக்கு பெயர் வைத்தல், காது குத்துதல்,...