மணிமேகலை பிரசுரம், தபால் பெட்டி எண்: 1447, 7 (பழைய எண் 4), தணிகாசலம் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 608) தூய தமிழின் சிறந்த அறிவும், மருத்துவத்தை அக்குவேறு ஆணி வேறாய் பிரித்துக் கொடுக்கும் அறிவும் இணைய பெற்ற டாக்டர், மிகச்சிறந்த நூலை நமக்கு தந்திருக்கிறார். பெரும்பாலான மருத்துவச் சொற்களுக்கு...