669 கே.பி.சாலை, நாகர்கோவில் - 629 001 (பக்கம்: 224)கிறிஸ்துவ மத நிறுவனங்களுக்குள் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து இதுவரை ஆங்கிலத்திலும், பிற மொழிகளிலும் பல நூல்கள் வந்துவிட்டன. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், அயர்லாந்தில் கிறிஸ்துவ பாதிரியார்கள் மீது சாட்டப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு, வாடிகனையே...