உலக அளவில் சாதித்த விஞ்ஞானிகள் பற்றிய நுால். விஞ்ஞான உண்மைகள், அறிவியல் புதிர்களை விடுவிக்க அர்ப்பணித்த 12 பேரின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர்களின் கண்டுபிடிப்புகள் பற்றி சுருக்கமாக கூறப்பட்டுள்ளது. இந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பால், உலகம் பெரும் மாற்றங்களையும், வளர்ச்சியையும் பெற்று வதையும்...