வெற்றி பெறத் துடிக்கும் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை, உற்சாகம் தரும் நுால். ஒருவரிடம் உள்ள குறைகளைச் சொல்லக் கூடாது; மாறாக நிறைகளைச் சொல்ல வேண்டும். நிறைகளைச் சொல்லி குறைகளைத் திருத்த முயல வேண்டும்.முன்னேற்றத்திற்கு மூன்று வழிகள், ஆறுவது சினம், சொற்களின் அற்புதம், விழிப்புணர்வே வெற்றி, மகிழ்ச்சியின்...