எளிய மலர்களின் மருத்துவக் குணங்களைத் தொகுத்து அளித்துள்ள நால். நம் நாட்டு தாவரங்கள், விலங்கினங்கள் தனித்துவம் மிக்கவை; மலர்களுக்கு இருக்கின்ற சிறப்பும், மணமும், பண்புகளும் அமெரிக்கா, ஐரோப்பா கண்ட மலர்களுக்கு கிடையாது என உரைக்கிறது. மணத்திற்காக மட்டுமே பயன்படுத்தும் முல்லை, மல்லிகை, ரோஜா போன்ற...