மழையில் நடப்பவன்: ஆசிரியர்: சிங்கி, வெளியீடு: கொடி பதிப்பகம், 12, ஜானகிராம் காலனி, அரும்பாக்கம், சென்னை106. (பக்: 106, விலை: ரூ.25)21 தலைப்புகளில் எழுதப்பட்ட புதுக்கவிதை நூல் இது. ஆசிரியரின் இரண்டாவது படைப்பான இந்த நூல் அளவில் சிறிதானாலும் படைப் புகள் படிப்பதற்கு சலிப்பு தட்டாதவை. நூலாசிரியர் தாம்...