இயற்கையிடம் இருந்து கற்று வாழ்விடத்தை அமைப்பது பற்றிய செயல்முறையை தரும் புத்தகம். உரிய ஒப்பீட்டு படங்களுடன் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.கட்டுமானங்களை மேம்படுத்த உதவும் வகையில் இயற்கையிடமிருந்து கற்ற பாடங்களை தெளிவாக எடுத்துரைக்கிறது. வளர்ந்த நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் இயற்கை சார்ந்த கட்டுமான...