இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் தமிழறிஞர் பி.எல்.சாமியின் இலக்கியப் பணிகளைச் சிறப்பிக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள நுால். சாமியின் பிறப்பு, கல்வி, அரசுப்பணி செயல்பாடுகள், ஆய்வுப்பணிகள், முன்னோர் பற்றிய குறிப்புகளோடு சங்க இலக்கியப் புலமை, தமிழியல் ஆராய்ச்சிகள், கவித்திறன், தொல்லியல்...