மெக்சிகோ நாட்டிற்கு வேலை நிமித்தமாகச் சென்று தங்கியிருந்த எழுத்தாளரின் அனுபவங்களின் தொகுப்பு நுால். திகில் ஏற்படுத்தும் வகையில் துவங்கி, கருத்துகள் சுவைபடக் கூறப்பட்டுள்ளன. மெக்சிகோ அடிக்கடி நிலநடுக்கம் வரும் நாடு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மெக்சிகோவில் பேசும் ஸ்பானிஷ் மொழி தொடர்பான தகவல்கள்...