இணையத்தில் நடத்தப்பட்ட ஆயிரம் மணி நேர புத்தக வாசிப்பு மாரத்தானில் கலந்து கொண்டு வென்றவரின் அனுபவப் பதிவு நுால்.வாசிக்கும் நேரத்தை நிமிடக் கணக்கில் துல்லியமாக கணக்கிட்டு, ‘கூகுள் ஷீட்’டில் பதிவேற்றும் வழிமுறை சவாலை சுவாரசியம் ஆக்குகிறது. வாசிக்கும் காலத்தில் பேத்தியை வளர்க்கும் பொறுப்பையும்,...