அகம்பாவமற்ற மொழியில் எழுதப்பட்டவை நகுலன் படைப்புகள். அவர் எழுதிய சிறுகதைகள், மொழிபெயர்ப்பு கதைகள், குறுநாவல்கள் தேடி கண்டுபிடித்து தொகுக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையை பற்றிய வெள்ளை அறிக்கையாக உள்ளன பல கதைகள். கற்றலும், கற்பித்தலுமாக மிளிர்கின்றன. தொகுப்பை உருவாக்குவதற்கு பட்ட சிரமங்களை, பதிப்புரையில்...