வாழ்க்கை நமக்குத் தரும் அனுபவங்கள் எல்லாமே பாடங்கள் தான். நம் வாழ்நாள் முழுவதும் அந்தப் பாடத்தைக் கற்றுக் கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். வேலை நிமித்தம் ஓர் இடத்திலிருந்து புலம்பெயர்ந்து, அந்தச் சூழலுக்கு ஏற்ப நம்மைப் பொருத்திக் கொள்வதில், எல்லோரும் வெற்றி பெற்று விடுவதில்லை. அப்படிச் சொந்த...