பல்வேறு சிந்தனைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். ஈரான் – ஈராக் யுத்தம் அமெரிக்க தலையீட்டை பற்றிய கருத்து கூறப்பட்டுள்ளது. மறைந்த சதாம் உசேன் திருமண நிச்சயம், தலைமறைவு வாழ்க்கை பற்றிய தகவல்களை தருகிறது. மதம் என்பது கத்தி மாதிரி; பயன்படுத்தும் முறையில் மனிதனை பதம் பார்த்து விடும் என்கிறது. அபூர்வ...