பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 244.) கண், காது, கை, கால்கள் இல்லாமல் கூட மனிதன் வாழ்ந்து விடுவான். உடல்உறுப்புக்கு மாற்று ஏற்பாடு செய்து கொள்வான். ஆனால், சினிமா இல்லாமல் மனிதன் உயிர் வாழவே முடியாது. இதற்கு மாற்று ஏற்பாடு இதுவரை இல்லை. இப்படி உயிரோடு ஒன்றி...