பக்கம்: 232 புராணம் என்னும் சொல்லுக்கு பழைய வரலாறு என்பது பொருள். சைவ அடியார்களான, 63 நாயன்மார்களின் வரலாற்றினை, இந்த நூல் தெரிவிக்கிறது. தொகையடியார்கள் ஒன்பது பேர், சேக்கிழார், நம்பியாண்டார் நம்பி ஆகியோரின் வரலாற்றினையும் சேர்த்து தந்துள்ளமையால், முழுமைத்தன்மை பெற்றுள்ளது. பன்னிரு திருமுறை எவை...