நீதிபதி மு.மு.இஸ்மாயில், மணவை முஸ்தபா உள்ளிட்ட 31 இஸ்லாமிய அறிஞர்கள் வாழ்க்கையை எளிய நடையில் தரும் நுால். இஸ்லாமிய இதழியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றது தாருல் இஸ்லாம். இதை நடத்திய தாவூத்ஷா இந்திய விடுதலைக்காக செய்த தியாகத்தை எடுத்துரைக்கிறது. ஆங்கிலேயர் நியமித்த சைமன் குழுவை...