நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 176). இந்துப் பண்டிகைகள் அனைத்துக்கும் விளக்கமும், அவற் றின் பூஜை முறைகளும், அந்தந்தக் கடவுளுக்குப் படைக்க வேண்டிய பலகாரங்களும், அழகான தாளில் தெளிவாய் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது. பூஜை செய்வதற்கான சுலோகங்களும், அதற்குரி ய...