பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், 75, ஏகாம்பர தபேதார் தெரு, ஆலந்தூர், சென்னை-16. (பக்கம்: 172 ). நூலாசிரியர் கவிதைகள், சிறுகதைகள், வாழ்க்கை வரலாறுகள், கட்டுரைகள் என 17 நூல்களை எழுதியுள்ளவரின் மற்றொரு புதிய படைப்பு இந்நூல். இணையத்தோடு தொடர்புடைய இவர் வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். ராகுல்...