போர்க்களத்தில் உறவினர்களுடன் போரிட தயங்கிய அர்ஜுனனுக்கு, கிருஷ்ணர் போதித்த தர்ம நெறிகளின் விளக்கமாக மலர்ந்துள்ள நுால். மனதில் பதியும் வண்ணம் எளிமையாக படைக்கப்பட்டுள்ளது.பகவத்கீதை 18 அத்தியாயங்களும், 702 ஸ்லோகங்களும், 115 கட்டுரைகளாக தரப்பட்டுள்ளன. முக்தியடைவதற்கு மூன்று யோகங்கள் முழுமையாக...