மழலை, அம்மா, தந்தை, கோபம், சமையலறை, நேரம், அனுபவம், சிற்பம், பயணம் என, அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளை தலைப்புகளாக கொண்ட கவிதை தொகுப்பு. பத்து மாதம் சுமக்கும் தாயின் வலியை, மழலை கவிதை உணர வைக்கிறது. ‘கண்ணாடி வளையல்’ கவிதை, சிறு வயது நினைவுகளை அசை போடச் சொல்கிறது.பயன்படுத்திய பொருட்களை, ‘நினைவு...