தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகர்களின் எழுச்சி, வீழ்ச்சியை அலசும் நுால். இந்தி – தமிழில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட படங்களையும் பட்டியலிடுகிறது. ஜேம்ஸ்பாண்டாக நடித்த ஜெய்சங்கரை ஓரங்கட்டியவர்கள், கமல், ரஜினி என்கிறது. திமிர் மிக்க தோரணை, தனித்துவமான நடிப்புக்கு சொந்தக்காரர் என ரவிச்சந்திரனை...