பொதுமக்களுக்கு சட்டத்தில் ஏற்படும் சந்தேகங்களுக்கு, கேள்வி – பதில் முறையில் விளக்கம் அளிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். முக்கிய சட்டங்கள் குறித்த தகவல்கள், ஒருவருக்கு நோட்டீஸ் அனுப்புவது எப்படி, காவல் நிலையத்தில் புகார்கள் அளிப்பது எப்படி என்பது உள்ளிட்ட தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. தன் வழக்கில்...