பிள்ளைகளால் பிரச்னையா, பிள்ளைகளே பிரச்னையா என்ற பொருளில் அமைந்து உள்ள நுால். கருத்தியல், பிரச்னை, பிள்ளைப்பருவ வரலாறு என முறையாக தொகுத்து தரப்பட்டு உள்ளது. துவக்க கால மனித வாழ்வையும், அதில் தாய் – பிள்ளை உறவுக்கான மதிப்பையும், இது எப்படி வளர்கிறது, தற்போது எப்படி இருக்கிறது என்பதையும் கருத்தியம்...