பக்கம்: 256 உலக சமயங்கள் அனைத்திலும் மிகவும் பழமையானது இந்து மதம். இதன் ஆதிப்பெயர் சனாதன தருமம், வைதிக தருமம் என்பனவாம். பெர்சியர் வருகைக்குப்பின், சிந்துநதிப் பகுதியில் வாழ்ந்தவரை இந்து என்றும் அவர்கள் கடைபிடித்த மதம் இந்து மதம் எனவும் அழைக்கலாயினர்.(சிந்து - இந்து எனத் திரிந்தது) வழிபாட்டு...