விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84ஆழ்வார்களின் வாழ்க்கை வரலாற்றை இந்த நூல் விளக்குகிறது. ஒவ்வொரு ஆழ்வார்களின் சரித்திரமும் தனித்தனியாகவும், அவர்கள் பாடிய பாசுரங்களில் சிலவற்றைப் பற்றிய விளக்கங்கள் அதைத் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளன. ஆழ்வார்களை வேதம் தமிழ்...